மின்னல் கீற்று நூலில் கவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி
"புதுக்கவிதை விம்மி விளைவதற்கு நவனவமான சொல்லாக்கங்களின் புதுப்பாய்ச்சல் ஒரு காரணம். கவிஞர் அபியின் ' நிசப்த நெரிசல்' பரணனின் 'வெந்துயர் முள் மனவேலி' தமிழன்பனின் தண்ணீரால் வெறுக்கப்பட்ட தாகங்கள் ' ரகுமானின் உலோகப்பறவை' ரவீந்தீரனின் 'ஊசிமழைப் போர் முனை' இவையெல்லாம் சொல்லாக்க வீச்சுக்கு பதச் சோறாகக் கொள்ளலாம்.
பக்கம் 04-05

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக