அபி (கவிஞர்)
Jump to navigation Jump to searchஅபி பிறப்பு 1942
போடிநாயக்கனூர், தமிழ் நாடு, இந்தியாதேசியம் இந்தியன் பணி பேராசிரியர், கவிஞர் பணியகம் அரசு கல்லூரிகளில் பணியாற்றி மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் ஓய்வு பெற்றவர் பிள்ளைகள் மகன்கள் அஷ்ரப் அலி, ரியாஸ் அஹ்மது. மகள் பர்வின் பாத்திமா[1] வலைத்தளம் http://abikavithaiulagam.blogspot.com அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞராவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]பொருளடக்கம்
வாழ்க்கை
1942 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் பிறந்தவர். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.இவரது நூல்கள்
- மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
- அந்தர நடை (1978)
- என்ற ஒன்று (1987)
- அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்
விருதுகள்
- 2004: கவிக்கோ விருது
- 2004: கவிக்கணம் விருது
- 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
- 2011: சிற்பி இலக்கிய விருது[6]
- 2019: விஷ்ணுபுரம் விருது[2]
மேற்கோள்கள்
- "கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !". தீராநதி. ஆகஸ்டு 2009. பார்த்த நாள்: 30 July 2019.
- "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 30 July 2019.
- 6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள். த.இ.க..
- "கவிஞர் அபி – நேர்காணல்". சமரசம். ஜனவரி 2000. பார்த்த நாள்: 30 July 2019.
- "கவிஞர் மீரா". தென்றல். பார்த்த நாள்: 30 July 2019.
திங்கள், 26 ஆகஸ்ட், 2019
https://ta.wikipedia.org/s/7w1b அபி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக