ஞாயிறு, 22 மார்ச், 2015

இயக்கம்


அவன் ஒரு   நாள்
சொன்னான்:
"நீ
இயல்பில்
வடிவிலி

போக்குவரத்துத் தூசி
உணா  பொருளாய்ச் சமைத்தது

சுத்தமான தூசி
கிரீடமைத் தலையேற்றீற்று

சுழன்று அலைபாயத் தெரிந்தவை
உள்ளே நுழைந்தன"

போக்குவரத்து
இல்லாதிருந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...