ஞாயிறு, 22 மார்ச், 2015

வியர்த்தம்


வெளியெற வழி தேடி
அலைவதிலும்
விலையுமொரு
வட்டம்

நம் முயற்சிகளின்
உள் ஆவி
கெஞ்சிக் கூடவே வந்து
வியர்த்த விளிம்புவரை
புலம்பிப் பார்த்து
முணுமுணுத்துப்
பின் தங்கிப்
புள்ளியாய் மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக