ஞாயிறு, 22 மார்ச், 2015

உள்ளே


இப்படித்தான்
சிலசமயம்

சுவர் விலகி வழி விடினும்
கதவு விலகாது

புழுங்கிய சூனியத்தைச்
சமாதானம் கொள்ள
ஒன்றீரண்டு கிளிக்குரல் நுழைவதென்றால் ...
சேமிப்பிலிருந்து
சிலவரிகள்
ஊர்ந்து நெளிந்து
இடுக்கின் வழி நுழைவதென்றால் --
இருமிக் கண்  பிதுங்கி  யொரு
வைத்திய நண்பன்
தள்ளாடி நுழைவதென்றால் - -

முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...