சனி, 4 ஏப்ரல், 2015

சுருதி மாத இதழ் (மே-1996) கவிதை 


மாலை
 அருகிருப்பது என்றாயிற்று
மலைகளை அவர்கள் குடைந்த போது

வெடிச்சத்தம்
அதிர்வுகளுள் முடங்க
வெகு நேரமாயிற்று

கண் காணா நீர்க்கசிவுகளுக்குச்
சஞ்சலமான ஒழி இருந்து வந்தது.

விரலிடுக்கில் ஒட்டியிருந்த
கொஞ்சம் மேகத்துடன்
தரையிறங்கினேன்

குகைகளும் கீழிறங்க்கியிருந்தன
குகைகளும் சிறுசிறு விளக்கு வரிசைகளுடன்
ஊர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக